Posts

Showing posts from May, 2022

விடிந்தால் திருமணம்.. எமனாக வந்த கன்டெய்னர் லாரி.. புதுச்சேரி சோகம்!994354968

Image
விடிந்தால் திருமணம்.. எமனாக வந்த கன்டெய்னர் லாரி.. புதுச்சேரி சோகம்! புதுச்சேரி ரெட்டியார்பாளையம் திருமண நிகழ்ச்சிக்கு வந்த இருவர் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விடிந்தால் திருமணம்.. எமனாக வந்த கன்டெய்னர் லாரி.. புதுச்சேரி சோகம்!

Image
விடிந்தால் திருமணம்.. எமனாக வந்த கன்டெய்னர் லாரி.. புதுச்சேரி சோகம்! விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதில், முத்துக்குமாரசாமி மற்றும் கார் ஓட்டுனர் முத்து ஆகியோர் இருந்தனர். கார் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் அருகே வந்தபோது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. அந்த காரில் பயணம் செய்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற போலீசார் கிரேன் உதவியுடன் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். முதல்கட்ட விசாரணையில் கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் தூங்கியதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கன்டெய்னர் லாரி சாலையின் தடுப்பை தாண்டி சென்று எதிரே வந்த கார் மீது மோதியது தெரியவந்தது.மேலும், கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் தப்பியோடியதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி மதுப்பிரியர்கள் உஷார்...

Barathi Kannamma Today Episode Promo | 1st June 2022 | Vijay Tv1952301749

Image
Barathi Kannamma Today Episode Promo | 1st June 2022 | Vijay Tv

பிரதமர் மோடி பரிசுப் பொருட்கள் ரூ.22.5 கோடிக்கு ஏலம்445966013

Image
பிரதமர் மோடி பரிசுப் பொருட்கள் ரூ.22.5 கோடிக்கு ஏலம் புதுடில்லி : பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டு, 22.5 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.

மேஷம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரங்கள் mesham guru peyarchi 2022 in tamil palangal Tamil god923407456

Image
மேஷம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரங்கள் mesham guru peyarchi 2022 in tamil palangal Tamil god

Health benefits of Milk - Health Tips in Tamil || Tamil Health & beauty Tips1448480532

Image
Health benefits of Milk - Health Tips in Tamil || Tamil Health & beauty Tips

Weekly Rasi Palan || Weekly Horoscope | May 29.05. 2022 TO June 4.06.2022 |வார ராசிபலன்||Rasipalan8385109

Image
Weekly Rasi Palan || Weekly Horoscope | May 29.05. 2022 TO June 4.06.2022 |வார ராசிபலன்||Rasipalan

1198488688

பாமக தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ், அமைச்சர் துரை முருகன் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்

ரேசன் அட்டைக்கு பொருட்கள் கட் | Ration card latest news264243406

Image
ரேசன் அட்டைக்கு பொருட்கள் கட் | Ration card latest news

வருமான வரி வழக்குகளை ரத்து செய்யக் கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்730179904

Image
வருமான வரி வழக்குகளை ரத்து செய்யக் கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் வருமான வரித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முறையான சோதனை நடத்தி, வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டதால்தான் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததால் எஸ்ஜே சூர்யா இந்த வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறி, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், வருமான வரித் துறையின் விசாரணையும், குற்ற வழக்கு விசாரணையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, மறுமதிப்பீடு நடவடிக்கை என்பது குற்ற வழக்கு தொடர்வதற்கு எந்த விதத்திலும் தடையாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரை வைத்துக்கொண்டு முதல்வர் நடந்துகொண்டது தமிழகத்தின் கரும்புள்ளி- அண்ணாமலை காட்டம்927159405

Image
பிரதமரை வைத்துக்கொண்டு முதல்வர் நடந்துகொண்டது தமிழகத்தின் கரும்புள்ளி- அண்ணாமலை காட்டம் பிரதமரை மேடையில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய அரசியல் நாடகம் தமிழகத்தில் கரும்புள்ளி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

449759919

👉பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு, இந்தியா துணை நிற்கும் - பிரதமர் மோடி 👉யாழ்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நான் தான். ஈழத்தமிழர்கள் உள்பட அனைவருக்கும் இந்தியா உதவி வருகிறது - பிரதமர் மோடி

Pandian Stores Today Episode Promo | 26th May 2022 | Vijay Tv17764036

Image
Pandian Stores Today Episode Promo | 26th May 2022 | Vijay Tv

Barathi Kannamma Today Episode Promo | 25th May 2022 | Vijay Tv1552969102

Image
Barathi Kannamma Today Episode Promo | 25th May 2022 | Vijay Tv

Today Rasi Palan - 25/05/2022 | Indraya Rasi Palan Tamil | இன்றைய ராசிபலன் | Play Tamil Bhakthi314723034

Image
Today Rasi Palan - 25/05/2022 | Indraya Rasi Palan Tamil | இன்றைய ராசிபலன் | Play Tamil Bhakthi

இலவச வீடு திட்டம் Free Housing Scheme 2022 Tamil Nadu home loan tamil pasumai veedu pmay awas yojana-2040509632

Image
இலவச வீடு திட்டம் Free Housing Scheme 2022 Tamil Nadu home loan tamil pasumai veedu pmay awas yojana

கையை வச்சி மூடினாலும் எடுப்பா தெரியுது!.. மாராப்ப விலக்கி மனசை கெடுக்கும் ரேஷ்மா…

Image
கையை வச்சி மூடினாலும் எடுப்பா தெரியுது!.. மாராப்ப விலக்கி மனசை கெடுக்கும் ரேஷ்மா… விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு திரும்பினர். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.. அதேநேரம், விமல் நடிப்பில் சமீபத்தில் வெப் சீரியஸாக வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஒருபக்கம், தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அதிலும், புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களை அசரடித்து வருகிறது. இந்நிலையில், வழக்கம் போல் மாராப்பை போட்டு மூடாமல் இடுப்பு மற்றும் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக...

பெற்றோர்களே இந்த விஷயங்களை குழந்தைகள் முன்னால் செய்யாதீங்க…

Image
பெற்றோர்களே இந்த விஷயங்களை குழந்தைகள் முன்னால் செய்யாதீங்க… இதையும் படிங்க ஆசிரியர் குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன? கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, “உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே’ என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, “அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்’ என்று சொல்ல நேரிடலாம். தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை...

#BREAKING: உயர்தர மதுபான விடுதி – வரி வசூலிக்க தடை!

Image
#BREAKING: உயர்தர மதுபான விடுதி – வரி வசூலிக்க தடை! உயர்தர மதுபான விடுதிகளுக்கான வணிக வரித்துறையினரால் விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்யக்கோரி வழக்கு.  உயர்தர மதுபான விடுதிகளுக்கு வணிக வரித்துறை விதிக்கும் வரியை ரத்து செய்யக்கோரி சிவகாசியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, உயர்தர மதுபான விடுதிகளில் வரி வசூலிக்க வணிக வரித்துறைக்கு தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிலையத்தில் விஜய்! வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

Image
விமான நிலையத்தில் விஜய்! வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ! இயக்குனர் வம்சி படிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தளபதி 66 இல் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் பூஜை கடந்த மாதம் சென்னையில் தொடங்கியது. படத்தின் முதல் ஷெட்யூல் சென்னையில் முடிந்ததைத் தொடர்ந்து, அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக கடந்த இம் மாதம் 2 ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து நடிகர் விஜய் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.  அந்த சமயத்தில் விமான நிலையத்தில் நடிகர் விஜய் நடந்து செல்லும் வீடியோ சமூகத்தில் வைரலானது.   மேலும் படிக்க | மீண்டும் இணைகிறது ஜெய் பீம் கூட்டணி... இந்த முறை எந்த சம்பவம்? இந்த நிலையில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் விஜய் ஹைதராபாத்திலிருந்து இருந்து விமானம் மூலம் சற்று முன் சென்னை வந்தடைந்தார்.  இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்கில் வைரல் ஆகி வருகிறது.  சிறிது ஓய்விற்கு பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.  நேற்று தளபதி 66 படத்தில் கலந்து கொண்டதாக பிரகாஸ்ராஜ் விஜய்யுடன் தான் செல்பி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.  இப்படத்தில் நடிகர் பட்டா...

கெளதம் மேனன் பட நாயகியாகும் இயக்குநர் ஷங்கரின் மகள்?- அதுவும் இப்படியான ரோலா?!

Image
கெளதம் மேனன் பட நாயகியாகும் இயக்குநர் ஷங்கரின் மகள்?- அதுவும் இப்படியான ரோலா?! பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் தனது மகளையும் சினிமாவில் களமிறக்கி உள்ளார். அந்த வகையில் அவரது மகள் அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா இயக்கும் விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகவுள்ளார். கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இப்படம் வருகிற  ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக ரிலீஸ் ஆகவுள்ளது. 2டி நிறுவனம் சார்பாக நடிகர் சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் இதைத் தயாரித்துவருகின்றனர். யுவன் இதற்கு இசையமைத்துவருகிறார். விருமனைத் தொடர்ந்து இயக்குநர் கோகுல் இயக்கவுள்ள கொரோனா குமார் எனும் படத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ளாராம் அதிதி. சிம்பு நடிக்கவுள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிதி பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநர் கெளதம் மேனன் இயக்கவுள்ள ஒரு படத்திலும் அதிதி இணையவுள்ளாராம். மேலும் படிக்க | பாப் கார்ன் மட்டுமில்ல; கொழுக்கட்டை சாப்பிட்டுக்கிட்டும் ‘விருமன்’ பாக்கலாம்!- ஏன்? மலையாளத்தில் இயக்குநர் முகமது முஸ்தபா இயக்கத்தில் வெளியான கப்பேலா ப...

Upcoming Bank Exams 2022: தேர்வர்கள் கவனம் செலுத்த வேண்டிய வங்கிப் பணிகள் இங்கே

Image
Upcoming Bank Exams 2022: தேர்வர்கள் கவனம் செலுத்த வேண்டிய வங்கிப் பணிகள் இங்கே வங்கிப் பணியிடங்கள்:  இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பொதுத் துறை வங்கியின் பங்களிப்பு அளவிட முடியாததாகும். ஒவ்வொரு ஆண்டும், வங்கிப் பணியாளர் தேர்வு கழகம் (IBPS) வங்கிப் பணிகளுக்கான தேர்வை நடத்தி வருகிறது. இத்தேர்வு, பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய நான்கு கூறுகளைக் கொண்டதாக உள்ளது. சிறியளவு பயிற்சி இருந்தால் கூட வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.                   RRBs – CRP RRB-XI (Office Assistants) and CRP RRB-XI (Officers) :   பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை 1  பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை 1  பதவிக்கான முதல்நிலை தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 07, 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் நட...

Amit Shah retaliates against Rahul-1879204871

Image
ராகுலுக்கு அமித் ஷா பதிலடி இத்தாலிய கண்ணாடியை அகற்றிவிட்டு இந்திய வளர்ச்சியைப் பாருங்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி தந்துள்ளார். 

Raja Rani ௨ Serial Today Episode Preview Promo | -1404040310

Image
Raja Rani 2 Serial Today Episode Preview Promo | 19.05.2022 | Vijaytv Serial Review By Idamporul

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க திட்டம்; பள்ளிக்கல்வித்துறை தகவல்

Image
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க திட்டம்; பள்ளிக்கல்வித்துறை தகவல் சென்னை: தமிழகத்தில் ஜூன் 4-ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு மே-14-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜூன் மாதம் 13-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஜூன் 4-ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வினாத்தாள் திருத்தும் பனி, ஆசிரியர்களுக்கான பயிற்சி, காலை சிற்றுண்டி திட்டத்துக்கான முன்னேற்பாடுகள், பள்ளிகளை சீரமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஜூன் 4-வது பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பள்ளிகள் திறப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடேங்கப்பா...1200 கோடி வசூல்...புதிய மைல்கல்லை எட்டிய கேஜிஎஃப் 2

Image
அடேங்கப்பா...1200 கோடி வசூல்...புதிய மைல்கல்லை எட்டிய கேஜிஎஃப் 2 கேஜிஎஃப் 2 படம் மிக குறுகிய நாட்களில் 1000 கோடி வசூலை கடந்து, இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தது. இந்நிலையில் கேஜிஎஃப் 2 படம் மே 16 ம் தேதி ஓடிடி.,யிலும் வெளியிடப்பட்டது. இந்த படத்தை பார்ப்பதற்கு மட்டும் தனி கட்டணத்தை ஓடிடி தளம் நிர்ணயித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். அமேசான் பிரைம் வீடியோவில் கேஜிஎஃப் 2 படம் பார்க்க ரூ.199 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கேஜிஎஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து கேஜிஎஃப் 3 படத்தை இயக்க உள்ளதாக பிரசாந்த் நீல் அறிவித்துள்ளார். ஆனால் இந்த படத்தின் சில காட்சிகளை, கேஜிஎஃப் 2 எடுக்கும் போதே பிரசாந்த் நீல் எடுத்து முடித்து விட்டதாக யாஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறினார். கேஜிஎஃப் 3 நிச்சயம் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவிற்கு இருக்கும் என்றும், இந்த படத்தின் ஷுட்டிங் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு துவங்கப்படும் என்றும் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள், எமோஷன், மாஸ்...

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

Image
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு! தமிழ்நாட்டில்‌ மூவாயிரம் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்‌ துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்கள்‌ சேர்க்கை அதிகரித்துள்ளதால்‌, ஆசிரியர்களுக்கு மேலும்‌ ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு பள்ளிகளில்‌ பணியாற்றும்‌ ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை சார்பில்‌, விருப்ப இடமாறுதல்‌, பணி நிரவலுக்கான இணைய கவுன்சிலிங்‌, மூன்று மாதங்களுக்கு முன்‌ நடத்தப்பட்டது. அதன்படி, மூவாயிரம் ஆசிரியர்கள்‌ கூடுதல்‌ இடங்களில்‌ பதவியேற்றனர்‌. அதிமுக ஒற்றை தலைமையா இவரை அறிவிங்க: ஓபிஎஸ் போட்ட குண்டு, அதிர்ந்து போன இபிஎஸ் இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம்‌ நிறுத்தப்பட்டிருந்தது. அரசாணை இல்லாமல்‌, புதிய இடங்களுக்கு சம்பளம்‌ வழங்க முடியாது என்று நிதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் பள்ளிக்கல்வித்‌ துறை சார்பில்‌ பணி நீட்டிப்பிற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும்‌, ஆசிரியர்களுக்கு ஊதியம்‌ மற்றும்‌ இதர படிகளை வழங்கிடவும்‌ பள்ளிக் கல்வித்துறை ...

அதற்காக காத்திருந்த சஹானா... எப்படி தற்கொலை பண்ணிப்பா? அதிர்ச்சி கிளப்பும் சகோதரர்!

Image
அதற்காக காத்திருந்த சஹானா... எப்படி தற்கொலை பண்ணிப்பா? அதிர்ச்சி கிளப்பும் சகோதரர்! அந்த விஷயத்திற்காக காத்திருந்த நடிகை சஹானா தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை என அவரது சகோதரர் அடித்து கூறியுள்ளார். சஹானா மரணம் 21 வயதே ஆன பிரபல நடிகை மற்றும் மாடல் சஹானா. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சஜ்ஜாத் என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சஹானா. இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஜன்னலில்... அவர் வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது கணவர் சஜ்ஜாத் கூறினார். இருப்பினும் சஹானாவின் மரணத்தை மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரது கணவர் சஜ்ஜாத்தை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். பொண்டாட்டி மீதே பொய் வழக்கு தொடுத்த இமான்... அம்பலமான உண்மை! சஹானாவுக்கு டார்ச்சர் சஜ்ஜாத்தான் சஹானாவின் மரணத்திற்கு காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். சஜ்ஜாத் குடித்துவிட்டு அடிக்கடி சஹானாவை டார்ச்சர் செய்து வந்ததாகவும் இதனால் எப்போது கால் பண்ணினாலும் சஹானா அழுது கொண்டுதான் இருப்பார் என அவரது அம்மா உமைபா தெரிவித்திருந்...

Simbu : சிலம்பரசனை திருமணம் செய்துகொள்ளும் பிரபல சீரியல் நடிகை…! வைரலாகும் புகைப்படம் …!

Image
Simbu : சிலம்பரசனை திருமணம் செய்துகொள்ளும் பிரபல சீரியல் நடிகை…! வைரலாகும் புகைப்படம் …! தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் சிம்பு , சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா, தற்போது வரை முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நயன்தாரா, ஹன்சிகா என்று பலரை காதலித்த தகவல் நாம் அனைவரும் அறிந்ததே. பல படங்களின் சறுக்கல்களுக்கு பிறகு சமீபத்திய மாநாடு திரைப்பட வெற்றி சிம்புவின் கேரியரை மறுபடியும் பிக்கப் செய்து கொடுத்தது. எனினும் சிம்புவுக்கு இப்போது திருமணம் நடக்கும், அப்போது திருமணம் நடக்கும் என்று அவரது ரசிகர்களும் பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். ஆனால் அவரது திருமண வாழ்வு எப்போது துவங்கும் என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது. அவ்வப்போது சிம்புவின் திருமணம் குறித்து பரபரப்பான பேச்சுக்கள் எழுவதும், பின் அடங்கி போவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. Vijay: தளபதி 66 படத்தின் அடுத்த அப்டேட்..! வம்சியின் வேற லெவல் சம்பவம் லோடிங்..! அந்த வகையில் தற்பொது சிம்புவின் திருமணம் பற்றிய பேச்சுக்கள் மீண்டும் நெட்டிசன்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது. தற்போது இத...

IPL 2022: ‘அடேங்கப்பா’…23.2 ஓவர்கள் டாட் பால்: அசத்தும் புறக்கணிக்கப்பட்ட பௌலர்...தரமான ரெக்கார்ட்!

Image
IPL 2022: ‘அடேங்கப்பா’…23.2 ஓவர்கள் டாட் பால்: அசத்தும் புறக்கணிக்கப்பட்ட பௌலர்...தரமான ரெக்கார்ட்! ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் படுமோசமாக சொதப்பி வரும் நிலையில், புதிய அணிகளான லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் அபாரமாக விளையாடி பிளே ஆஃப் செல்வதை உறுதிசெய்துள்ளது. எதிர்பார்க்காத ட்விஸ்ட்: இந்த 15ஆவது சீசனில் பல எதிர்பாராத ட்விஸ்ட்கள் நடைபெற்று வருகிறது. முக்கிய வீரர்கள் ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்றவர்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் சமீப காலமாக இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட யுஜ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ் போன்றவர்கள் அனைத்து போட்டிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அசத்தி வருகிறார்கள். உமேஷ் யாதவ்: இந்திய டி20 அணியில் தொடர்ந்து புறக்கணிப்புக்கு உள்ளாகி வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவும் இந்த சீசனில் வேற லெவலில் பந்துவீசி வருகிறார். விக்கெட்களை வீழ்த்துவதைவிட, அதிக டாட் பால்களை வீசி பேட்ஸ்மேன்களுக்கு டப் கொடுத்து வருகிறார். ...

Enthusiastic welcome to Chief Minister MK Stalin who arrived in Coimbatore: Tomorrow in Udagai ...

கோவை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு : உதகையில் நாளை மலர் கண்காட்சியை துவக்கி வைக்கிறார் !!

Kasthuri: எங்கள அடிமையாக்காதீங்க... கஸ்தூரியின் போட்டோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்!

Image
தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி . முன்னணி நடிகர்கள் பலரது படங்களிலும் இணைந்து நடித்துள்ளார் கஸ்தூரி. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் கஸ்தூரி. தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். மேலும் டிவிட்டரிலும், அரசியல் ஸ்போர்ட்ஸ் சினிமா என தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். நாக்கை கடித்து மிரட்டினான்... உயிருக்கு ஆபத்து... விஜே சித்ராவின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டு! தற்போதும் சினிமாவில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி அவ்வப்போது வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். மேலும்... விரிவாக படிக்க >>

பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா..! தமிழ் சினிமாவின் கலாய் மன்னன் கவுண்டமணியும் கவுன்டர்களும்

Image
தமிழ் சினிமாவில் காமடியில் எப்போதும் ’ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக’ இருப்பவர். கவுண்டமணி. இவரின் கவுன்டர் டயலாக்குகள் பற்றிய தொகுப்பு.  தன் காமெடி கவுண்ட்டர்களால் கலாய்க்கும் கவுண்டமணி உள்ளூர் நாடகத்தில் ஊர் கவுண்டர் கதாபாத்திரத்தில் வெளுத்து கட்டியதால் கவுண்டர் மணி என அழைக்கப்பட்டார்.. பின்னாளில் சினிமாவில் இதுவே கவுண்டமணி ஆனது. முதன் முதலில் கவுண்ட மணியின் கவுண்ட்டர் வேட்டை ‘வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படத்தில் ஆரம்பமானது. ‘பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா’… ‘ஏண்டா எப்ப பாத்தாலும் எருமை சாணிய மூஞ்சில அப்புன மாதிரி இருக்க’ என்பன போன்ற வசனங்கள் அப்போதே வைரல் ஹிட்டானது. இதையும் படிங்க.. cooku with comali : ரக்‌ஷனின் சம்பளத்தை கேட்டு... விரிவாக படிக்க >>

ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுப்பு… அப்பகுதிக்கு சீல்… வாரணாசியில் உச்சகட்ட பரபரப்பு!!

Image
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. இந்த சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட, தினமும் பூஜை செய்ய அனுமதி கோரி இந்து பெண்கள் 5 பேர், வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்றம், மசூதியில் களஆய்வு மேற்கொள்ள, ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைத்தது. இதுமட்டுமின்றி ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு, 17 ஆம் தேதிக்குள் அறிக்கை... விரிவாக படிக்க >>