பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா..! தமிழ் சினிமாவின் கலாய் மன்னன் கவுண்டமணியும் கவுன்டர்களும்
தமிழ் சினிமாவில் காமடியில் எப்போதும் ’ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக’ இருப்பவர். கவுண்டமணி. இவரின் கவுன்டர் டயலாக்குகள் பற்றிய தொகுப்பு.
தன் காமெடி கவுண்ட்டர்களால் கலாய்க்கும் கவுண்டமணி உள்ளூர் நாடகத்தில் ஊர் கவுண்டர் கதாபாத்திரத்தில் வெளுத்து கட்டியதால் கவுண்டர் மணி என அழைக்கப்பட்டார்.. பின்னாளில் சினிமாவில் இதுவே கவுண்டமணி ஆனது. முதன் முதலில் கவுண்ட மணியின் கவுண்ட்டர் வேட்டை ‘வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படத்தில் ஆரம்பமானது. ‘பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா’… ‘ஏண்டா எப்ப பாத்தாலும் எருமை சாணிய மூஞ்சில அப்புன மாதிரி இருக்க’ என்பன போன்ற வசனங்கள் அப்போதே வைரல் ஹிட்டானது.
இதையும் படிங்க.. cooku with comali : ரக்ஷனின் சம்பளத்தை கேட்டு...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment