அதற்காக காத்திருந்த சஹானா... எப்படி தற்கொலை பண்ணிப்பா? அதிர்ச்சி கிளப்பும் சகோதரர்!


அதற்காக காத்திருந்த சஹானா... எப்படி தற்கொலை பண்ணிப்பா? அதிர்ச்சி கிளப்பும் சகோதரர்!


அந்த விஷயத்திற்காக காத்திருந்த நடிகை சஹானா தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை என அவரது சகோதரர் அடித்து கூறியுள்ளார்.

சஹானா மரணம்

21 வயதே ஆன பிரபல நடிகை மற்றும் மாடல் சஹானா. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சஜ்ஜாத் என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சஹானா. இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

ஜன்னலில்...

அவர் வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது கணவர் சஜ்ஜாத் கூறினார். இருப்பினும் சஹானாவின் மரணத்தை மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரது கணவர் சஜ்ஜாத்தை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

பொண்டாட்டி மீதே பொய் வழக்கு தொடுத்த இமான்... அம்பலமான உண்மை!

சஹானாவுக்கு டார்ச்சர்

சஜ்ஜாத்தான் சஹானாவின் மரணத்திற்கு காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். சஜ்ஜாத் குடித்துவிட்டு அடிக்கடி சஹானாவை டார்ச்சர் செய்து வந்ததாகவும் இதனால் எப்போது கால் பண்ணினாலும் சஹானா அழுது கொண்டுதான் இருப்பார் என அவரது அம்மா உமைபா தெரிவித்திருந்தார்.

இளம் நடிகையுடன் ஒரே ஹோட்டலில் தங்கும் விவாகரத்து இயக்குநர்... கலக்கத்தில் தயாரிப்பு தரப்பு!

தற்கொலைக்கு வாய்ப்பில்லை

இந்நிலையில் நடிகை சஹானாவின் சகோதரரான பிலாலும் சஹானா தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என கூறியுள்ளார். சஹானா நடித்துள்ள முதல் படம் வரும் ஜூன் மாத இறுதியில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தில் சஹானாவின் பர்ஃபாமன்ஸை இயக்குநர் பாராட்டி பேசியுள்ளார்.

எல்லாம் நேரம்தான்... விஜய் பட நடிகைக்கு வந்த அதிர்ஷ்டம்!

காத்திருந்த சஹானா

ஆகையால் இந்தப் படத்திற்கு பிறகு தனது வாழ்க்கை மாறிவிடும், பிரகாசமான எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கையில் இருந்தார். அப்படி இருக்கும் போது எப்படி திடீரென அவரது வாழ்க்கையை முடித்துக் கொள்வார் என கேள்வி எழுப்பியுள்ளார் சஹானாவின் சகோதரர். ஆகையால் சஹானாவின் மரணம் கொலைதான் என்றும் அடித்துக் கூறியுள்ளார் அவரது சகோதரர் பிலால்.

Vikram: இரவு பார்ட்டியில் அரைகுறை உடையில் கமலையே சுற்றி வந்த பிரபல நடிகை... கொளுத்திப்போட்ட பயில்வான்!

Comments

Popular posts from this blog