விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி உல்லாசமாக வாழ்ந்து வந்த சைக்கிள் திருடன் கைது1688398732
விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி உல்லாசமாக வாழ்ந்து வந்த சைக்கிள் திருடன் கைது கைது செய்யப்பட்ட வெங்கடேஷிடமிருந்து 41 சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.