தமிழகத்தின் புது விண்வெளி மையம் தொடர்பான முக்கிய தகவல்: வெளியிட்டார் மத்திய அமைச்சர்1316445382
தமிழகத்தின் புது விண்வெளி மையம் தொடர்பான முக்கிய தகவல்: வெளியிட்டார் மத்திய அமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள விண்வெளி நிலையம்: தென்னிந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டா சிறந்த ஏவுதளமாக இருக்கும் நிலையில், இந்தியாவின் இரண்டாவது விண்வெளி ஏவுதளம் தமிழகத்தின் குலசேகர பட்டிணத்தில் அமைக்கப்பட்டுள்ளது.