காங்கிரஸ் கட்சிக்கு என்னைவிட தலைமையே தேவை? நான் இல்லை கிஷோர் விளக்கம்
காங்கிரஸ் கட்சிக்கு என்னைவிட தலைமையே தேவை? நான் இல்லை கிஷோர் விளக்கம்
காங்கிரஸ் கட்சிக்கு என்னைவிட தலைமையே தேவை எனத் தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர், கட்சிக்குள் புரையோடியுள்ள அடிப்படை கட்டமைப்பு சிக்கல்களைத் தீர்க்க முன்வர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். கட்சியில் சேரவும், தேர்தல்களுக்குப் பொறுப்பேற்க காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை ஏற்கவில்லை எனவும் அவர் கூறினார். முன்னதாக காங்கிரசில் இணைய கிஷோர் மறுத்துவிட்டதாகவும், இருப்பினும் ஆலோசனைகள் வழங்கியதற்காக அவருக்கு நன்றி எனவும் அக்கட்சி தெரிவித்தது.