Posts

Showing posts with the label #Bankholiday

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்களுக்கு விடுமுறை!1465320904

Image
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்களுக்கு விடுமுறை! அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்களுக்கு விடுமுறை! அடுத்து வரவிருக்கும் ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான வேலைகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கி விடுமுறை இந்த ஆண்டு துவங்கி இதுவரை சுமார் 6 மாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 7வது மாதத்தில் கிட்டத்தட்ட 14 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் அளிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஜூலை மாதம் முடிவடைவதற்கு இன்னும் 10 நாட்கள் மீதம் இருப்பதால் அடுத்து வரும் ஆகஸ்ட் மாதத்திற்கான வங்கி விடுமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் அடுத்ததாக வரவிருக்கும் ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் மாதத்தில் தேசிய விடுமுறைகள் தவிர, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாதத்தின...