Kasthuri: எங்கள அடிமையாக்காதீங்க... கஸ்தூரியின் போட்டோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்!
தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகைகஸ்தூரி. முன்னணி நடிகர்கள் பலரது படங்களிலும் இணைந்து நடித்துள்ளார் கஸ்தூரி. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் கஸ்தூரி.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். மேலும் டிவிட்டரிலும், அரசியல் ஸ்போர்ட்ஸ் சினிமா என தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.
நாக்கை கடித்து மிரட்டினான்... உயிருக்கு ஆபத்து... விஜே சித்ராவின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டு!
தற்போதும் சினிமாவில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி அவ்வப்போது வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். மேலும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment