Posts

Showing posts with the label #Governor | #Postman | #President | #Minister

சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் தபால்காரர் வேலையை மட்டும் ஆளுநர் செய்யட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு

சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் தபால்காரர் வேலையை மட்டும் ஆளுநர் செய்யட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு சென்னை : சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் ‘போஸ்ட் மேன்’ பணியை மட்டும் தான் செய்யச் சொல்கிறோம்  என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற, ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் நீட் எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு தொடர் பரப்புரைப் பயண நிறைவு சிறப்புப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். அவரது உரை பின்வருமாறு: நம்முடைய ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, பெரியார் திடலுக்கு நான் வந்திருப்பது புதிதல்ல, என் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறேன். அதிலும் நம்முடைய பாசமிகு ஆசிரியர் அவர்களைப் பாராட்ட வந்திருக்கிறேன். அவரைப் பாராட்டுவது என்பது ஒரு இயக்கத்தின் தலைவரை – ஒரு கருத்தியலின் தலைவரை பாராட்டுவதாகும்! திராவிடக் கொள்கையின் வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாகவே அவரை நான் பார்க்கிறேன். திராவிடக் கருத்தியலின் உயிர் வடிவமாகத்தான் பார்க்கிறேன். நினைத்துப் பார்க்கிறேன்,...