Posts

Showing posts from March, 2022

தமிழகம் முழுவதும் 25ம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்புக்கு செய்முறைத் தேர்வுகள்: தேர்வுத்துறை அறிவிப்பு

Image
சென்னை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு 13ம் தேதி முதல் செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. இது  குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடப்பதற்கு முன்னதாக செய்முறைத் தேர்வுகளை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நடத்த வேண்டும். 13ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலான நாட்களில் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து மாணவர்களுக்கான வெற்றுப் மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பொதுப் பிரிவு மற்றும் தொழில் கல்வி பாடங்களுக்கான செய்முறைத்  தேர்வுகள் புதிய... விரிவாக படிக்க >>

தேவ தூதர்கள் | Angels in the bible explained | Tamil bible stories BIBLE WISDOM TAMIL JENNITH JUDAH

Image
தேவ தூதர்கள் | Angels in the bible explained | Tamil bible stories BIBLE WISDOM TAMIL JENNITH JUDAH

Exam Stress: மன அழுத்தத்தை சமாளிக்க மாணவர்களுக்கு பெற்றோர்கள் எவ்வாறு உதவலாம்.?

Image
கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் படிப்பில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். தேர்வுகளுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றனர். தேர்வு எழுதுவதற்கு முன்னும் அந்த தேர்விற்கான முடிவுகள் வெளிவரும் போதும் மாணவர்கள் பதற்றம் அடைவது இயற்கை. கிட்டத்தட்ட ஒவ்வொரு மாணவரும் இந்த சுமையை உணர்கிறார்கள். தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களும் பெற்றோர்களும் ரிசல்ட்டை பற்றி கவலைப்பட தொடங்குகிறார்கள். குழந்தைகளுக்கு தேர்வு பீதி காரணமாக மன அழுத்தம் எவ்வளவு அதிகமாக உள்ளது மற்றும் அதை அவர்கள் நிர்வகிக்க எவ்வாறு உதவலாம் என்பதை அறிந்து கொள்வது பெற்றோர்களின் கடமை ஆகும். எக்ஸாம் ரிசல்ட் என்ற விஷயம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பல நேரங்களில் அதிக மனஅழுத்தத்தை... விரிவாக படிக்க >>

தேவதூதர்கள் -15 சுவாரஸ்யமான தகவல்கள் | Bible School | Angels Explained | Tamil Christian Sermon

Image
தேவதூதர்கள் -15 சுவாரஸ்யமான தகவல்கள் | Bible School | Angels Explained | Tamil Christian Sermon

கன்னி ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 31 மார்ச் 2022) - Kanni Rasipalan

Image
கன்னி ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 31 மார்ச் 2022) - Kanni Rasipalan

இலவச வீடு திட்டம் 2022 | பசுமை வீடு திட்டம் 2022 | Free Government Home scheme 2022 | Free scheme

Image
இலவச வீடு திட்டம் 2022 | பசுமை வீடு திட்டம் 2022 | Free Government Home scheme 2022 | Free scheme

9 மணி தலைப்புச் செய்திகள் | 9PM முதலமைச்சர்...

Image
9 மணி தலைப்புச் செய்திகள் | 9PM முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் - மேலும் பல முக்கிய செய்திகள் |

அடேங்கப்பா... இன்ஸ்டாகிராமில் சமந்தா போடும் ஒரு போஸ்ட்டுக்கு இவ்வளவு வருமானமா?

Image
தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் ஆகிய படங்கள் சமந்தா நடித்து, ரிலீசிற்காக காத்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து பைலிங்குவல் படமான யசோதா, பாலிவுட்/ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஏப்ரல் 28 ம் தேதி ரிலீசாக உள்ளது. கணவர் நாகசைதன்யாவுடனான விவாகரத்தை அறிவித்த பிறகு சமந்தா என்ன செய்தாலும் அது வைரலாகி விடுகிறது. அவர் போடும் டிரெஸ் முதல், செய்யும் சின்ன சின்ன செயல்கள் வரை செம பாப்புலர் ஆகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், கடந்த 6 மாதங்களில் இந்திய சினிமாவில் தனி பிராண்டாகவே சமந்தா உருவெடுத்து உள்ளார். சினிமாவில் மட்டுமல்ல சோஷியல்... விரிவாக படிக்க >>

இம்ரான் மீது நம்பிக்கையில்லா தீா்மானம்: ஏப். 3-இல் வாக்கெடுப்பு

Image
விரிவாக படிக்க >>

TNPSC Group 4: முக்கிய அறிவிப்பு

Image
TNPSC Group 4: முக்கிய அறிவிப்பு இன்று மாலை டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு குறித்த வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடங்கள் , எண்ணிக்கை, தேர்வுத் தேதி, விண்ணப்பிக்கும் தேதி உள்ளிட்ட விவரங்கள் அதில் வெளியாகும். குரூப் 4 பதவியில் ஓராண்டு கால அட்டவணைப்படி 5,255 பணியிடங்கள் நிரப்பப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது காலிப் பணியிடங்கள் அதிகரித்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரமாக உயரலாம்.

இலங்கைக்கு உதவி: இந்தியா உறுதி

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வழக்கம்போல் பேருந்துகளை இயக்க ஏற்பாடு;...

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வழக்கம்போல் பேருந்துகளை இயக்க ஏற்பாடு; மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு.

பள்ளிக் குழந்தைகளை கழிவறைகளைக் கழுவ வைக்கும் ஆசிரியை... கல்வித்துறை நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை

Image
ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை தாலுக்காவில் உள்ள முள்ளம்பட்டியில் பள்ளிக் குழந்தைகளை கழிவறைகளைக் கழுவ வைக்கும் ஆசிரியை மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்க பெற்றோர் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் உள்ள முள்ளம்பட்டியில் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு  முதலில் வரும் மாணவ மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய அங்குள்ள ஆசிரியைகள் நிர்ப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் செல்போனில் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் அங்கு ஆய்வுக்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் இது... விரிவாக படிக்க >>

தமிழகத்தில் பந்த் பஸ் ஆட்டோ ஓடாது! | Breaking | Today Trending news in tamil | Bus news | Auto

Image
தமிழகத்தில் பந்த் பஸ் ஆட்டோ ஓடாது! | Breaking | Today Trending news in tamil | Bus news | Auto

மாணவர்களுக்கு ரூ 2000 மதிப்புள்ள பரிசுகள் வழங்க - பள்ளி கல்வித்துறை உத்தரவு

Image
மாணவர்களுக்கு ரூ 2000 மதிப்புள்ள பரிசுகள் வழங்க - பள்ளி கல்வித்துறை உத்தரவு

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்தது... இன்றைய (மார்ச் 25-2022) நிலவரம்

Image
137 நாட்களுக்கு பிறகு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கப்பட்டது. இதேபோல, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் 50 ரூபாய் அதிகரித்தது. இந்நிலையில், ஒருநாள் இடைவெளிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. பெட்ரோலின் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு 103 ரூபாய் 67 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு 93 ரூபாய் 71 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, கடந்த நான்கு நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை 2 ரூபாய் 27 காசுகளும், டீசல் விலை 2 ரூபாய் 28 காசுகளும் உயர்ந்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தொடர்வதால், எரிபொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரிக்கும் சூழல் காணப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும்... விரிவாக படிக்க >>

Ep - 1305 | Sembaruthi | Zee Tamil | Best Scene | Watch Full Episode on Zee5-Link in Description

Image
Ep - 1305 | Sembaruthi | Zee Tamil | Best Scene | Watch Full Episode on Zee5-Link in Description

விலை ரூ.10,999 மட்டும் தான்... இன்று முதல் விற்பனைக்கு வரும் ரெட்மி 10 ஸ்மார்ட்போன்

Image
விலை ரூ.10,999 மட்டும் தான்... இன்று முதல் விற்பனைக்கு வரும் ரெட்மி 10 ஸ்மார்ட்போன் ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.   இந்த போனில் 6.7 இன்ச் ஹெச்.டி பிளஸ் டிஸ்பிளே, 20.6:9 ஆஸ்பெக்ட் ரேட்ஷியோ, 400 நினிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆகியவை தரப்பட்டுள்ளன். இதன் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பேனலால் பாதுகாக்கப்படுகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 11, MIUI 13 ஓ.எஸ்ஸில் இயங்குகிறது.   இந்த போனில் அடெர்னோ 610 ஜிபியூவுடன்  Qualcomm Snapdragon 680 SoC பிராசஸர் தரப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரையில் f/1.8 லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் கேமரா, 2 மெகா பிக்ஸல் போட்ரெய்ட் கேமரா, 5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.   இந்த போனின் 4ஜிபி ரேம்+ 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.10,999-ஆகவும், 6 ஜிபி/128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.12,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.   இந்த போனை ஹெச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.

அமெரிக்கா எதிர்ப்பை மீறி ரஷ்யாவுடன் இந்தியா...

Image
அமெரிக்கா எதிர்ப்பை மீறி ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம்

18/03/2022 இன்றைய ராசிபலன் | ஜோதிடர்கள் மகேஷ் ஐயர்

Image
18/03/2022 இன்றைய ராசிபலன் | ஜோதிடர்கள் மகேஷ் ஐயர்

ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு...ஹோலி விடுமுறைக்குப் பின் விசாரணை

Image
ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு...ஹோலி விடுமுறைக்குப் பின் விசாரணை கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கல்வி நிலையத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இதை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணா தீட்ஷித் இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்தார். இதன்படி தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் அத்தியாவசியமான நடைமுறை இல்லை எனவும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும் தீர்ப்பளித்த நீதிபதிகள், மாணவிகளின் மனுக்களை தள்ளுபடி செய்தனர். மேலும் படிக்க | கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி: கர்நாடக உயர்நீதிமன்றம் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ...

17.03.2022 இன்றைய ராசிபலன்

Image
17.03.2022 இன்றைய ராசிபலன்

’பீஸ்ட் அப்டேட் ப்ளீஸ்’ லோகேஷ் கனகராஜ்

Image
’பீஸ்ட் அப்டேட் ப்ளீஸ்’ லோகேஷ் கனகராஜ் இதையும் படிங்க ஆசிரியர் மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். வித்தியாசமான திரைக்கதை மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார். இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து விஜய், விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி, முன்னணி இயக்குனராக லோகேஷ் கனகராஜ் உயர்ந்தார். தற்போது கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளில் அவருடைய நண்பரும் இயக்குனருமான நெல்சன் திலீப்குமார் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் லோகேஷ் கனகராஜ் நன்றி கூறி அதனுடன் ’பீஸ்ட் அப்டேட் ப்ளீஸ்’ என்று அப்டேட்டை கேட்டு விஜய் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். இதையும் படிங்க தொடர்புச் செய்திகள...