TNPSC Group 4: முக்கிய அறிவிப்பு


TNPSC Group 4: முக்கிய அறிவிப்பு


இன்று மாலை டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு குறித்த வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடங்கள் , எண்ணிக்கை, தேர்வுத் தேதி, விண்ணப்பிக்கும் தேதி உள்ளிட்ட விவரங்கள் அதில் வெளியாகும். குரூப் 4 பதவியில் ஓராண்டு கால அட்டவணைப்படி 5,255 பணியிடங்கள் நிரப்பப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது காலிப் பணியிடங்கள் அதிகரித்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரமாக உயரலாம்.

Comments

Popular posts from this blog

சீனாவில் இருந்து கிளம்பிய புதிய வைரஸ்;; எச்சரிக்கும் விஞ்ஞானிகள் !!

சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் தபால்காரர் வேலையை மட்டும் ஆளுநர் செய்யட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி உயிரிழப்பு.. மருந்து கடைக்கு சீல்