Exam Stress: மன அழுத்தத்தை சமாளிக்க மாணவர்களுக்கு பெற்றோர்கள் எவ்வாறு உதவலாம்.?



கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் படிப்பில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். தேர்வுகளுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றனர்.

தேர்வு எழுதுவதற்கு முன்னும் அந்த தேர்விற்கான முடிவுகள் வெளிவரும் போதும் மாணவர்கள் பதற்றம் அடைவது இயற்கை. கிட்டத்தட்ட ஒவ்வொரு மாணவரும் இந்த சுமையை உணர்கிறார்கள். தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களும் பெற்றோர்களும் ரிசல்ட்டை பற்றி கவலைப்பட தொடங்குகிறார்கள். குழந்தைகளுக்கு தேர்வு பீதி காரணமாக மன அழுத்தம் எவ்வளவு அதிகமாக உள்ளது மற்றும் அதை அவர்கள் நிர்வகிக்க எவ்வாறு உதவலாம் என்பதை அறிந்து கொள்வது பெற்றோர்களின் கடமை ஆகும். எக்ஸாம் ரிசல்ட் என்ற விஷயம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பல நேரங்களில் அதிக மனஅழுத்தத்தை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog