Posts

சென்னையில் தசைத்திறன் குறைபாடுள்ளோருக்கான சிறப்பு பள்ளியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்!

Image
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் சிறப்பு பள்ளியில் புதிய கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் பள்ளி கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாடல் பள்ளி சாலையில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி தசைத்திறன் குறைபாடுள்ளோருக்கான சென்னை சிறப்பு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுப்பிக்கப்பட்ட பள்ளிக் கட்டடம் மற்றும் கூடைப்பந்தாட்ட அரங்கம், பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, அக்குழந்தைகளுக்கு மருத்தவ உபகரணங்களை வழங்கி, மின்தூக்கி வசதியுடன்... விரிவாக படிக்க >>

கூகுளில் சம்ஸ்கிருதம் மொழிபெயர்ப்பு வசதி

Image
கூகுளில் சம்ஸ்கிருதம் மொழிபெயர்ப்பு வசதி | Google adds 8 Indian languages including Sanskrit to Google Translate - hindutamil.in விரிவாக படிக்க >>

ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு: மாவட்ட ஆட்சியர்

Image
விரிவாக படிக்க >>

வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு.. ஸ்வீட் எடுங்க.. கொண்டாடுங்க!

Image
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்திய நிறுவனங்கள் புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுக்கும் விகிதமானது 20 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் அது 3 சதவீதம் அதிகரித்து 23 சதவீதமாக இருக்கும் என வேலைவாய்ப்பு இணையதளங்கள் கூறுகின்றன. மார்ச் காலாண்டில் 10-ல் 8 ஃப்ரெஷர்களை நிறுவனங்கள் பணிக்கு எடுத்துள்ளன. தகவல் தொழில்நுட்ப துறையில் 85 சதவீதமும், தொலைத்தொடர்புத் துறையில் 79 சதவீதமும், இ-காமர்ஸ் துறையில் 75 சதவீதமும் ஃப்ரெஷர்களை பணிக்கு எடுத்துள்ளனர். கொரோனா தொற்று குறைந்துள்ளதால், வேலைவாய்ப்பு சந்தையில் நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது என இண்டீட் நிறுவனத்தின் அதிகாரி சாஷி குமார் கூறியுள்ளார். மேலும் இப்போது 48 சதவீத ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள்... விரிவாக படிக்க >>

Ranganathaswamy Temple :ஏழு அதிசியங்கள் கொண்ட ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி கோயில்

Image
Srirangam Ranganathaswamy Temple : திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும், திருவரங்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். ​ரங்க விமானம் இந்த ஆலயத்தில் உள்ள ஸ்ரீ ரங்க விமானம் சுயம்புவாக உருவானதாகக் கூறப்படுகிறது. இதற்கு 24 கிமீ தூரம் சுற்றி எங்கிருந்து வழிபட்டாலும், இறைவனின் திருவடியை அடையக்கூடிய முக்தி... விரிவாக படிக்க >>

இளைஞர் ஒருவருடன் பிரபல நடிகை நெருக்கம்…! வைரலாகும் புகைப்படம்…!

Image
சூர்யா, தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அந்த நடிகை ஏற்கனவே தொழிலதிபர் ரபேல் என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.தற்போது, அந்த நடிகை தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளதால், யார் இவர், புது காதலாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். கன்னட நடிகையான ரம்யா, புனீத் ராஜ்குமாருடன் இணைந்து அபி என்ற படத்தின் மூலம் நடிகையானார். நடிகை திவ்யா ஸ்பந்தனா என்ற பெயரை சினிமாவுக்காக ரம்யா என மாற்றிக் கொண்டார். பிரபல கன்னடத் தயாரிப்பாளர் பர்வதம்மா ராஜ்குமார்தான், ரம்யா என்ற பெயரை அவருக்கு சூட்டினார். கன்னடத்தில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்யா. விரிவாக படிக்க >>

சற்றுமுன் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு | mk stalin latest news | TN news | Tamilnadu News

Image
சற்றுமுன் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு | mk stalin latest news | TN news | Tamilnadu News