இளைஞர் ஒருவருடன் பிரபல நடிகை நெருக்கம்…! வைரலாகும் புகைப்படம்…!
சூர்யா, தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அந்த நடிகை ஏற்கனவே தொழிலதிபர் ரபேல் என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.தற்போது, அந்த நடிகை தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளதால், யார் இவர், புது காதலாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
கன்னட நடிகையான ரம்யா, புனீத் ராஜ்குமாருடன் இணைந்து அபி என்ற படத்தின் மூலம் நடிகையானார். நடிகை திவ்யா ஸ்பந்தனா என்ற பெயரை சினிமாவுக்காக ரம்யா என மாற்றிக் கொண்டார். பிரபல கன்னடத் தயாரிப்பாளர் பர்வதம்மா ராஜ்குமார்தான், ரம்யா என்ற பெயரை அவருக்கு சூட்டினார். கன்னடத்தில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்யா.



Comments
Post a Comment