Popular posts from this blog
500 தியேட்டர்கள்.. 4000 காட்சிகள்.. எந்த வெளிநாட்டில் இப்படி விக்ரம் மாஸ் காட்டப் போகுது தெரியுமா?
500 தியேட்டர்கள்.. 4000 காட்சிகள்.. எந்த வெளிநாட்டில் இப்படி விக்ரம் மாஸ் காட்டப் போகுது தெரியுமா? விக்ரம் படத்திற்காக இந்தியாவில் உள்ள பிரபல நகரங்கள் மட்டுமின்றி மலேசியா, துபாய் என வெளிநாடுகளிலும் விக்ரம் படத்தின் புரமோஷனுக்காக காலில் சக்கரம் கட்டி சுழல்வது போல இந்த வயதிலும் சுழன்றபடி பல இடங்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து அந்த மொழியிலேயே பேசி அனைவரது கவனத்தையும் விக்ரம் பக்கம் திருப்பி வருகிறார். ஹைதராபாத்தில் நடந்த விக்ரம் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் பான் இந்தியா படங்களை நிறைய கொடுத்துட்டோம். இனி பான் வேர்ல்டுக்கு யோசிங்க.. ரசிகர்களாக நீங்கள் கொடுக்கும் அழுத்தம் தான் எங்களைப் போன்ற திரைக் கலைஞர்களை அடுத்த இலக்கு நோக்கி ஓட வைக்கிறது என்று பேசினார். டோலிவுட் நடிகர் வெங்கடேஷ் டகுபதியும் உடனிருந்தார். பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு விக்ரம் படத்தின் NFT வியாபாரத்தை விரிவுப்படுத்திய கமல், சமீபத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியாவுக்கும் சென்று விக்ரம் படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார். புர்ஜ் கலிஃபாவில் இன்று விக்ரம் ...
Comments
Post a Comment