அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து: 8 தொழிலாளர்கள் பலி!1860885700


அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து: 8 தொழிலாளர்கள் பலி!


குஜராத்தின் அகமதாபாத் நகரில் கட்டப்பட்டு வரும் கட்டுமானத்தின் லிஃப்ட் திடீரென அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். குஜராத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் இந்த கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. 

தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லிஃப்ட் ஏழாவது மாடியிலிருந்து அறுந்து விழுந்ததில் 8 தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று மண்டலம் 1 இன் காவல் துணை ஆணையர் லவினா சின்ஹா தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

சீனாவில் இருந்து கிளம்பிய புதிய வைரஸ்;; எச்சரிக்கும் விஞ்ஞானிகள் !!

சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் தபால்காரர் வேலையை மட்டும் ஆளுநர் செய்யட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி உயிரிழப்பு.. மருந்து கடைக்கு சீல்