இந்தியாவில் புதிய Rolls Royce கார் அறிமுகம் 44,000 வண்ண விருப்பங்கள்
புதுடெல்லி: ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பிளாக் பேட்ஜ் செடான் இந்தியாவில் 44000 பெயிண்ட் ஆப்ஷன்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது சக்திவாய்ந்த எஞ்சின் அழகான உட்புற டிசைனுடன் அறிமுகமானது ரோல்ஸ் ராய்ஸ்.
இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சொகுசு செடான் கோஸ்ட் பிளாக் பேட்ஜ் கார் தயாரிப்பாளரின் பிரபலமான செடான்களில் ஒன்றான கோஸ்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.
முன்னதாக, ரோல்ஸ் ராய்ஸ் மற்ற மாடல்களான கல்லினன் மற்றும் ரைத் போன்றவற்றின் கருப்பு பேட்ஜ் பதிப்புகளையும் அறிமுகப்படுத்தியது. பிளாக் பேட்ஜின் வெளிப்புறம் மற்றும் உட்புற வடிவமைப்பு கோஸ்ட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்த செடானின் எஞ்சின், அம்சங்கள் மற்றும் விலை விவரங்களையும் கார் நிறுவனம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment