பிட்காயினை சட்டபூர்வ நாணயமாக ஏற்றுக் கொண்ட மத்திய ஆப்பிரிக்க குடியரசு..!



குறிப்பாக கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப்படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. நாட்டில் அமைதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையினரும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து பல தசாப்தங்களால் மோதலால் சிதைக்கப்பட்டு வருகிறது. இது ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளியாகவும் உள்ளது.

இதற்கிடையில் தான் CAR பிரெசிடன்ஸியின் அறிக்கையில், பிட்காயினை ஒருமனதாக அதிகாரப்பூர்வ நாணயமாக ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது. இது மேற்கொண்டு உலக நாடுகளுக்கு CAR தைரியமான ஒரு நாடாக மாற்றலாம்.

முன்னதாக எல் சால்வடோர் கடந்த செப்டம்பர் 2021ல் பிட்காயினை உத்தியோகபூர்வ நாணயமாக ஏற்றுக் கொண்ட முதல் நாடாக இருந்தது. து. இதுவே சர்வதேச நாணய நிதியம் உள்பட பல வல்லுனர்களால் விமர்சிக்கப்பட்டது....

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog