ஒகேனக்கலில் காவிரித் தாய் சிலை - ஜி.கே.மணி கோரிக்கை



தருமபுரிமாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலங்களில் ஒன்றான தென்னிந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி என அழைக்கப்படும் ஒகேனக்கலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். இந்த சுற்றுலா தலத்தை நம்பி பரிசல் ஓட்டிகள், மீன் வியாபாரம், ஆயில் மசாஜ் உள்ளிட்ட தொழில் செய்யும் சுமார் 1000 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

அதோடுஒகேனக்கல்சுற்றுலாத் தலம் மூலம் மாவட்டத்திற்கு கணிசமான வருவாயும் கிடைக்கிறது. இதனால், இந்த சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை நேற்று நடைபெற்றது. அப்போது கேள்வி நேரத்தில் பேசிய
விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

500 தியேட்டர்கள்.. 4000 காட்சிகள்.. எந்த வெளிநாட்டில் இப்படி விக்ரம் மாஸ் காட்டப் போகுது தெரியுமா?