நயன்தாரா உண்மையானவர்... ரொம்பவே விசுவாசமானவர்... புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை!



விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம்காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி,நயன்தாராஆகியோருடன் நடிகை சமந்தாவும் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தார்.

இதில் சமந்தாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டு வருகிறது. படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள சமந்தா அவர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
திருமணமான தயாரிப்பாளருடன் தனிக்குடித்தனம் நடத்தும் சமந்தா? தீயாய் பரவும் தகவல்!


அதாவது...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog