தமிழகத்தில் திடீர் திடீரென கோவில் திருவிழாக்களில் அசம்பாவிதங்கள்..அபசகுனமா? ஜோதிடர்கள் சொல்வது என்ன
சென்னை: கோவில் திருவிழாக்களில் விபத்து நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படுவது முதன்முறையல்ல இதே போல பத்து ஆண்டுகளுக்கு முன்பு சித்திரை திருவிழா தேரோட்டத்தில் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் 5க்கும் மேற்பட்ட இடங்களில் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிர் பலி ஏற்படாவிட்டாலும் தஞ்சாவூர் களிமேடு சப்பரத்தேர் தீ விபத்து 12 உயிர்களை காவு வாங்கியது அபசகுனமாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதியன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கருவறை மேற்கூரை, பூஜை பொருட்கள் எரிந்து நாசமாகின அப்போதே அது அபசகுனமாகப் பார்க்கப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட போது, தமிழக கோவில்களில் கடைபிடிக்கப்படும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment