தமிழகம், புதுச்சேரியில் வரும் 30ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு



சென்னை: தமிழகம், புதுச்சேரியில் வரும் 30ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:

தமிழகம் புதுச்சேரி மிதமான மழை


Comments

Popular posts from this blog

500 தியேட்டர்கள்.. 4000 காட்சிகள்.. எந்த வெளிநாட்டில் இப்படி விக்ரம் மாஸ் காட்டப் போகுது தெரியுமா?