Posts

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 52 பேருக்கு கொரோனா; புதிய உயிரிழப்பு இல்லை: தொற்றில் இருந்து 28 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

Image
சென்னை: தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4 வது அலை உருவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை  அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,53,552 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில்... விரிவாக படிக்க >>

25.04.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

Image
25.04.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

சற்றுமுன் விடுமுறை பள்ளி கல்லூரி விடுமுறை மாணவர்கள் குஷி | Today breaking | TN News Tamil

Image
சற்றுமுன் விடுமுறை பள்ளி கல்லூரி விடுமுறை மாணவர்கள் குஷி | Today breaking | TN News Tamil

ஆசிய போட்டியில் 3வது தங்கம் ரவி தாஹியா சாதனை

Image
உலான்பாதர்: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 3 தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரவி தாஹியா வசப்படுத்தி உள்ளார். மன்கோலியாவின் உலான்பாதர் நகரில் நடக்கும் இத்தொடரின் ஆண்கள் 57 கிலோ எடை பிரிவு பைனலில் கஜகஸ்தான் வீரர் ரகத் கல்ஸானுடன் நேற்று மோதிய தாஹியா 12-2 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். டோக்கியோ ஒலிம்பிக்சில் வெள்ளி வென்று அசத்திய தாஹியா, ஆசிய தொடரில் வெல்லும் 3வது தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதே தொடரின் 65 கிலோ எடை பிரிவில் களமிறங்கிய மற்றொரு இந்திய நட்சத்திரம் பஜ்ரங் பூனியா 1-3 என்ற கணக்கில் ஈரான் வீரர் ரகுமான் மூசாவிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார். Tags: விரிவாக படிக்க >>

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு | Ration card latest news | Ration shop latest news | News

Image
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு | Ration card latest news | Ration shop latest news | News

பதற்றம் வேண்டாம்

Image
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நான்காவது அலை துவங்கிவிட்டதோ, மீண்டும் ஊரடங்கு வந்துவிடுமோ என்ற அச்சம் நாட்டு மக்கள் மனதில் தோன்றியுள்ளது. கடந்த 2019 இறுதியில் சீனாவிலும்,  2020 ஜனவரி இறுதியில் இந்தியாவிலும் கால்பதித்த இல்லையில்லை வேர்பதித்த கொரோனா வைரசை அடியோடு ஒழிக்க முடியாது என்ற உண்மை மனிதனுக்கு புரிய சிறிது கால தாமதம் ஆகிவிட்டது. கண்ணை கட்டி காட்டில் விட்டவர்கள் போல் இந்த வைரஸ் பற்றிய எந்த புரிதலுமின்றி, அதை சமாளிக்க வழி தெரியாமல் முதல் அலையில் மனித குலம் சிக்கி சீரழிந்தது. தொற்று பாதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகள் ஒரு பக்கம் இருக்க, உலகெங்கும் பல்வேறு நாட்டு அரசுகள் அறிவித்த தீவிர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் நாடுகளுக்கும் தனி மனிதனுக்கும் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள்... விரிவாக படிக்க >>

சிலீவ் லெஸ் சேலை கவர்ச்சியில் கல்யாணி பிரியதர்ஷன்..ஒரு பக்க முந்தானை நழுவ கிளாமர் கிக்..

Image
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் மெல்லிய சேலை சிலீவ் லெஸ் ப்ளவுஸ் அணிந்து ஒரு பக்க முந்தானையை நழுவ விட்டு கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. Kalyani priyadharshini தெலுங்கு, மலையாளம் என பின் மொழிகளில் பிரபலமாக இருப்பவர் இயக்குனர் பிரியதர்சன். இவரின் மகள் தான்  கல்யாணி பிரியதர்ஷன்.  இவருக்கு சித்தார்த் என்கிற சகோதரர் இருக்கிறார். Kalyani priyadharshini பிரபல இயக்குனரின் மகளாக இருந்த போதிலும் இயக்குனர் பிரியதர்ஷனின் நெருங்கிய நண்பரும் பிரபல கலை இயக்குனருமான  சாபு சிரிலுக்கு துணை தயாரிப்பு வடிவமைப்பாளராக  சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார் கல்யாணி. Kalyani priyadharshini அதோடு விக்ரம் நடித்த  இருமுகன் படத்தின் மூலம் கடந்த 2016-ல் துணை கலை இயக்குனராக பரிமானித்த கல்யாணி... விரிவாக படிக்க >>