Simbu : சிலம்பரசனை திருமணம் செய்துகொள்ளும் பிரபல சீரியல் நடிகை…! வைரலாகும் புகைப்படம் …!
Simbu : சிலம்பரசனை திருமணம் செய்துகொள்ளும் பிரபல சீரியல் நடிகை…! வைரலாகும் புகைப்படம் …! தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் சிம்பு , சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா, தற்போது வரை முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நயன்தாரா, ஹன்சிகா என்று பலரை காதலித்த தகவல் நாம் அனைவரும் அறிந்ததே. பல படங்களின் சறுக்கல்களுக்கு பிறகு சமீபத்திய மாநாடு திரைப்பட வெற்றி சிம்புவின் கேரியரை மறுபடியும் பிக்கப் செய்து கொடுத்தது. எனினும் சிம்புவுக்கு இப்போது திருமணம் நடக்கும், அப்போது திருமணம் நடக்கும் என்று அவரது ரசிகர்களும் பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். ஆனால் அவரது திருமண வாழ்வு எப்போது துவங்கும் என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது. அவ்வப்போது சிம்புவின் திருமணம் குறித்து பரபரப்பான பேச்சுக்கள் எழுவதும், பின் அடங்கி போவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. Vijay: தளபதி 66 படத்தின் அடுத்த அப்டேட்..! வம்சியின் வேற லெவல் சம்பவம் லோடிங்..! அந்த வகையில் தற்பொது சிம்புவின் திருமணம் பற்றிய பேச்சுக்கள் மீண்டும் நெட்டிசன்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது. தற்போது இத...
Comments
Post a Comment